June 25, 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.Phil படிப்பு (2021 - 2022 கல்வியாண்டு முதல்) நிறுத்தம். - சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு (நாள்: 25.06.2021).



🔸 சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் M.Phil பட்டம் இக்கல்வியாண்டு முதல் வழங்கப்படாது.

🔹 ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிடலாம்; புதிய சேர்க்கை நடைபெறாது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.



Thanks to 

மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சி


தமிழ்நாட்டில் 3 வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு. - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு.

 





Click here to Download 👉🏻



Thanks to 

பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி